பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி | Pollachi Case
2025-05-14 1 Dailymotion
இன்று பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பு பெண்களின் வெற்றி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.